tiruppur பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது. நமது நிருபர் ஜனவரி 9, 2022 பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.